Robototec

Robototec Robotics Academy and Electronics Component Supplies

🚀 WE ARE GOING LIVE!Robototec (Pvt) Ltd is excited to announce the official launch of our new website a platform built t...
26/05/2026

🚀 WE ARE GOING LIVE!

Robototec (Pvt) Ltd is excited to announce the official launch of our new website a platform built to showcase innovation, creativity, and future-ready technology solutions.

Explore our services in:
• Graphic Design & Branding
• Robotics & Engineering Solutions
• 3D Modeling & 3D Printing
• Technology Training Programs

📍 www.robototec.com

Join us as we take the next step in building a modern creative and technology-driven future. Stay connected for the official launch announcement!

05/03/2026
🖥📚 Robototec இன் ஏற்பாட்டில் ICT வகுப்புகள் – Kattankudy 🎯 Grade 6 – 11 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!ICT படிக்க இப்ப...
31/05/2025

🖥📚 Robototec இன் ஏற்பாட்டில் ICT வகுப்புகள் – Kattankudy

🎯 Grade 6 – 11 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!
ICT படிக்க இப்போவே perfect chance!

இங்க practical-ஆவும், easy-ஆவும் கற்பிக்கறாங்க 😍

💡 வகுப்பு சிறப்பம்சங்கள்:
✅ கணினி வசதிகள் (Computer Access)
✅ செயன்முறை ரீதியான கற்றல் (Hands-on Learning)
✅ மாணவர்கள் மீதான தனிப்பட்ட கவனம் (Individual Focus)
✅ கடந்த வருட வினாக்கள் விளக்கம்
✅ மாதந்தோறும் மாதிரி பரீட்சைகள்
✅ Smart Classroom வசதிகள்

🎓 ICT O/L Base நல்லா வைக்க ICTல strong ஆகணும்னா இதுதான் Right Place!

📍 இடம்: Robototec, Fisheries Road, Kattankudy 02.

📅 புதிய batch very soon!

📞 Call: 077 93 39 568

📞 Whatsapp : 077 62 69 568

📢 மட்டுப்பட்ட இருக்கைகள் தான் – இடம் பிடிக்க இப்போவே பதிவு பண்ணுங்க!

📤 Forward பண்ணிவிடுங்க Friends & Parents Groupல!

🚀 புதிய புத்தக வெளியீடு – முன்பதிவுகள் ஆரம்பம்! 📘எனது "எந்திரவியல் பொறியியல் (பாகம் -1)" நூல் விரைவில் வெளியாக உள்ளது!🤖 ...
27/05/2025

🚀 புதிய புத்தக வெளியீடு – முன்பதிவுகள் ஆரம்பம்! 📘

எனது "எந்திரவியல் பொறியியல் (பாகம் -1)" நூல் விரைவில் வெளியாக உள்ளது!

🤖 இந்நூல்:
🔹 தமிழ் மொழியில்
🔹 பள்ளி மற்றும் ஆரம்ப கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ப
🔹 ரோபோடிக்ஸ் அடிப்படைகள், செய்முறை விளக்கங்களுடன்
🔹 தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு பயனளிக்கும்

📦 இப்போது முன்பதிவு செய்யுங்கள்!
🎁 முதல் 100 முன்பதிவுகள் சிறப்பு சலுகையுடன்!

📍முன்பதிவு செய்ய தொடர்புக்கு: 077 626 9568
📧 Email: [email protected]

உங்கள் ஆதரவும் ஊக்கமும் புதிய தலைமுறையை ரோபோடிக்ஸ் உலகத்திற்குள் அழைத்துச் செல்லும்!

🤖 ரொபோட்டிக்ஸ் & எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மலிவு விற்பனை 🤖📢 இப்போது 3 வாங்கினால் 1 இலவசம்!📆 சலுகை வரையறுக்கப்பட்ட காலத்த...
21/05/2025

🤖 ரொபோட்டிக்ஸ் & எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மலிவு விற்பனை 🤖

📢 இப்போது 3 வாங்கினால் 1 இலவசம்!

📆 சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே!

மோட்டார், சென்சார், மைக்ரோகண்ட்ரோலர், மற்றும் இன்னும் பல…
அனைத்தும் ஒரே இடத்தில்

📍Robototec, FC Road, காத்தான்குடி 02

📞 விரைவில் தொடர்புகொள்ளுங்கள்: 077 93 39 568

Whatsapp : https://wa.me/message/J4ZVBKXPJVHGJ1

🛍 Smart kids, Makers & Tech lovers இதை மிஸ்ஸ் பண்ணாதீங்க!

📍Robototec - FC Road, Kattankudy 02
📅 இன்றே வாருங்கள்!

⭐ தொடர்புகளுக்கு : 077 93 39 568, 077 62 69 568
⭐ மேலதிக தகவல்களுக்கு எமது Robototec - Community Whatsap குழுமத்தில் இணையுங்கள் : ⭐ https://chat.whatsapp.com/ChHBpZISaxI36DuKf8yg5w
⭐ பழைய மாணவர் செயற்றிட்டங்கள் : https://youtu.be/GOGs2Yp3ZNc?si=mq19-4WD-v3_diDC
⭐ Subscribe our Youtube Channel : https://www.youtube.com/
⭐ Follow our Instagram Page : https://www.instagram.com/robototec_official
⭐ page : https://facebook.com/robototec
⭐ Website : https://robototec.com

My New Course TinkerCAD 3D Modeling for Beginners is Live on Skillshare: https://skl.sh/3GA0Cdy   Ready to Turn Your Ide...
01/05/2025

My New Course TinkerCAD 3D Modeling for Beginners is Live on Skillshare: https://skl.sh/3GA0Cdy

Ready to Turn Your Ideas into 3D Reality?
Whether you're a total beginner or just curious about 3D design, this course is for YOU!

In this hands-on Tinkercad course, you’ll learn how to:
* Navigate the 3D workspace with ease
* Create and modify basic shapes
* Design real-world projects like keychains, pen holders, phone stands, and even a mini house!
* Prepare your designs for 3D printing
* And so much more!

No experience? No problem! Tinkercad is beginner-friendly, browser-based, and completely FREE to use. All you need is your imagination!

hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag

IQ Series by Mohamed Nishad Techniques and Tricks for Aptitude QuestionYouTube Video Playlist: https://youtube.com/playl...
21/03/2025

IQ Series by Mohamed Nishad Techniques and Tricks for Aptitude Question

YouTube Video Playlist: https://youtube.com/playlist?list=PLU8zBvMTpY-mcePwNBd-yoJdlYsG1kFfo&si=fNxxXXkZqy5CGaGv

Welcome to IQ Series Lessons by Mohamed Nishad (BSc. Eng. (Hons)) – your ultimate guide to mastering IQ tests, aptitude exams, and competitive exams! These lessons are designed to help you improve logical reasoning, problem-solving skills, and analytical thinking, essential for cracking service exams, general IQ tests, GS exams, and more.🔍 What You’ll Learn in This Lesson:✅ Tips & Tricks to Solve IQ Questions Faster✅ Logical & Analytical Reasoning Techniques✅ Common IQ Test Patterns & Solutions✅ Problem-Solving Strategies for Competitive Exams✅ Practice Questions with Step-by-Step Solutions💡 Whether you're preparing for a government service exam, banking exam, civil service test, or any competitive assessment, this series will give you the confidence and skills needed to excel.🎯 Subscribe Now & Stay Ahead!📥 Don’t forget to Like, Share & Comment if you find this helpful!🔔 Hit the bell icon to get notified of our latest videos!📚

Welcome to IQ Series Lessons by Mohamed Nishad (BSc. Eng. (Hons)) – your ultimate guide to mastering IQ tests, aptitude exams, and competitive exams! These l...

தரம் 10 கணித பாட வகுப்புகள் ஆரம்பம் - 2025 2025 இல் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலகுவான முறையில் கணித நுட்பம...
17/02/2025

தரம் 10 கணித பாட வகுப்புகள் ஆரம்பம் - 2025

2025 இல் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலகுவான முறையில் கணித நுட்பமுறைகளுடனும் கடந்த கால வினா விடைகளுடனுமான கணித பாட வகுப்புக்கள் ஆரம்பம். இதில் தரம் 10, 11 மாணவர்களும் கலந்து கொண்டு அடிப்படை முதல் கணிதத்தினைக் கற்றுக் கொள்ள முடியும்.

கணிதம் கடினம் என எண்ணக்கூடிய மாணவர்கள் இவ்வகுப்புக்களில் இணைந்து கொண்டு பயன் பெற முடியும்.

📌 இடம் : Robototec, Fisheries Road (FC Road), Kattankudy 02.
📌 சேர்வுக் கட்டணம் : Rs.1,000/-
📌 Class Fee : Rs.100/- per Hour
📌 மாணர்வகள் Pencil, Pen, Graph Paper, Geometry Box Set, Ruff Paper என்பவற்றை வகுப்பறைக்கு கொண்டு வருதல் வேண்டும்.

📱தொடர்புகளுக்கு : 077 93 39 568, 077 62 69 568

🕹Whatsapp Community : https://chat.whatsapp.com/ChHBpZISaxI36DuKf8yg5w
🕹Subscribe our Youtube Channel: https://www.youtube.com/
🕹Follow our Instagram Page: https://www.instagram.com/robototec_official
🕹page: https://facebook.com/robototec
🕹Website: https://robototec.com

15/02/2025

🔥Our students from Robototec working with Rain Alarm System Project
Contact 0779339568 for New Admission

Address

Fisheries Road
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Robototec posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robototec:

Share