15/05/2026
🏗️ கனவு இல்லத்தின் முதல் அடியை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்! 🏠✨
வீடு கட்டுவது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு. அந்தப் பயணம் உறுதியான அடித்தளத்துடன் தொடங்க வேண்டுமென்றால் — 𝐒𝐡𝐢𝐫𝐚𝐝𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐏𝐕𝐓 𝐋𝐓𝐃 உங்களுடன்!
வவுனியாவில் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் வேலைப்பாடுகள்
𝐒𝐡𝐢𝐫𝐚𝐝𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐏𝐕𝐓 𝐋𝐓𝐃 நிறுவனத்தினால் மிகச் சிறப்பாகவும், முறையான பொறியியல் வழிமுறைகளுடனும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது . 🏗️🏠
நில ஆய்வு, வாஸ்து அம்சங்கள் மற்றும் தரமான கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்டு,உறுதியான அடித்தளத்துடன் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
✅ எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
👷♂️ திறமையான Engineers & அனுபவமிக்க குழு
📐 Foundation Laying முதல் முழுமையான கட்டுமானம் வரை
📍 சரியான நில ஆய்வு
📍 வாஸ்து அடிப்படையிலான அடித்தளம்
📍 தரமான சிமெண்டு & கட்டுமானப் பொருட்கள்
📍 காலத்திற்குள் வேலை முடிப்பு
📍 நியாயமான செலவில் உயர்தர சேவை
✅ எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
✔️ உங்கள் தேவையை முழுமையாக புரிந்து வேலை செய்வோம்
✔️ தரத்தில் எந்த சமரசமும் இல்லை
✔️ வேலை ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவு & கண்காணிப்பு
✔️ வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் முதல் இலக்கு
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +94 77 005 3107
📍 முகவரி: பலாலி வீதி, உரும்பிராய் கிழக்கு யாழ்ப்பாணம்
✨ உங்கள் கனவு இல்லத்தின் உறுதியான அடித்தளம் – 𝐒𝐡𝐢𝐫𝐚𝐝𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 𝐏𝐕𝐓 (𝐋𝐓𝐃)
🤝 நம்பிக்கையுடன் கட்டுவோம்… எதிர்காலத்தை உருவாக்குவோம்! 🏠💪
உறுதியான அடித்தளம் —நம்பிக்கையுடன் கட்டப்படும் எதிர்காலத்தின் முதல் படி! 🏠💪