Fsai Tirupur Chapter

Fsai Tirupur Chapter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fsai Tirupur Chapter, Commercial and industrial equipment supplier, 3/2 govindarajulu street, Tirupur.

நேற்று மாலை திருப்பூர், பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில்     (FSAI) 2025-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெக...
25/05/2025

நேற்று மாலை திருப்பூர், பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் (FSAI) 2025-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.‌ FSAI, TIRUPUR CHAPTER புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர் தலைவராக திரு.வி.சிவசங்கர், செயலாளராக திரு.வசந்தன் , தலைவர் (Elect) திரு.மோசஸ் பொன்னையா,
CWC Member களாக திரு. திருப்பதி,
திரு. முருகநாதன் , திரு. ஆல்பர்ட்,
திரு. சிலம்பரசன், திரு.செல்வ மாரியப்பன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்..

FSAI திருப்பூர் CHAPTER புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வினை தொடங்கி வைத்து நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் முன்னிலை வகித்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள்

திரு. குமார் துரைசாமி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (TEA) இணைச் செயலாளர்

திரு.அண்ணாதுரை, Tirupur DFO TNFRS,

திரு. சீனிவாசன் வல்லூரி, National President , FSAI

திரு.பாலசுப்பிரமணியம் FSAI தலைமை கவுன்சில் உறுப்பினர்,

திரு.சிவ ராமகிருஷ்ணன் தலைவர் FSAI , CHENNAI CHAPTER

திரு. டாக்டர்.தங்கராஜ்
செயலாளர் இந்திய மருத்துவர் சங்கம், திருப்பூர்

திரு.குமார் சண்முகம்
தலைவர், திருப்பூர் சிவில் இன்ஜினியரிங் சங்கம் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இப்படிக்கு,

தலைவர், செயலாளர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்

10/02/2025



Fire And Security Association Of India திருப்பூர் கிளையை Sub Chapter to Chapter promotion சம்பந்தமான ஆலோசனை கூட்டம் Fort...
04/07/2024

Fire And Security Association Of India திருப்பூர் கிளையை
Sub Chapter to Chapter promotion சம்பந்தமான ஆலோசனை கூட்டம் Fortune parkல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அடுத்த ஆண்டுக்கான இலக்கை நிர்னயித்தோம் School,ITI,Engineering College,Factory,Mall, commercial Building,போன்ற இடங்களில் Awareness program, எப்படி நடத்தலாம் என்று வருகை புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல

🎉 Call for Nominations: FIST Awards 2024 🎉Fire and Security Association of India (FSAI) is excited in inviting nominatio...
04/07/2024

🎉 Call for Nominations: FIST Awards 2024 🎉

Fire and Security Association of India (FSAI) is excited in inviting nominations for the upcoming FIST, 8th Edition (Finest India Skill and Talent Awards), 2024. This prestigious event, to be held on 22nd August 2024 in Mumbai, recognizes projects excelling in security, safety, firefighting, and emergency response. There are several categories.

For more details and to download the nominations www.fistawards.in.

Don’t miss this opportunity to showcase your company’s outstanding projects and achievements!

Address

3/2 Govindarajulu Street
Tirupur
641602

Telephone

+919840655558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fsai Tirupur Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fsai Tirupur Chapter:

Share