15/12/2014
தமிழ்நாட்டில் முதல் முறையாக காரில்
உபயோகப்படுத்தும் பாதுகாப்புப் பெட்டகம்.
உங்களின் பணம், நகை, கேமரா, வாட்ச், GPRS கருவி போன்ற மிக முக்கியமான பொருட்களை காரில் பாதுகாப்பாய் வைத்து திருடர்களிடமிருந்து காத்திட...
வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது, பணம், நகைகளை பாதுகாப்பாய் எடுத்துச் செல்ல...
Black Thunder போன்ற தீம் பார்க்குகளுக்கு குடும்பத்துடன் குளிக்க செல்லும் போது, பணம், நகை, வாட்ச் போன்ற பொருட்களை காரில் பாதுகாப்பாய் வைத்து திருடர்களிடமிருந்து காத்திட...
இது காரில் உபயோகப்படுத்தும் பாதுகாப்பு பெட்டி. (Safety Locker Box)
உங்களின் பொருட்களை இந்த பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு
உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
இந்தப் பெட்டிகள் 3 வகையில் உள்ளது.
1. Portable
2. Mountable
3. Invisible
இங்கு Portable பெட்டியின் படம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள...
அலைபேசி : 94888-34556 ( 9 AM to 6 PM only )
மின்னஞ்சல் : [email protected]
முகநூல் தளம் : https://www.facebook.com/sriramajayamindustries