Asian Building Materials Pvt Ltd

Asian Building Materials Pvt Ltd வாடிக்கையாளர்களின் நன்மதிப்பில் 40 ஆண்டுகள்.👏👏
இராமநாதபுரத்தின் நம்பர்.1.பில்டிங் மெடீரியல்ஸ் விற்பனையாளர்.👍👍
(1)

Welcome to Asian Building Materials Private Limited, your trusted destination for top-quality plywood and complete door ...
12/08/2026

Welcome to Asian Building Materials Private Limited, your trusted destination for top-quality plywood and complete door & window solutions.
Our showroom deals in premium plywood, readymade doors, windows, frames, and steel doors,

Need the best deals on plywood?
Call/WhatsApp 9626433303 for more info!





12/08/2026

இராமநாதபுரத்தின்

NO.1 பில்டிங் மெடீரியல்ஸ் நிறுவனத்திற்கு உடனடியாக Pickup Truck Driver தேவை.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
📞 +91 97150 22133

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பில் 40 ஆண்டுகள்.👏👏
இராமநாதபுரத்தின் நம்பர்.1.பில்டிங் மெடீரியல்ஸ் விற்பனையாளர்.👍👍

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலை...
12/08/2026

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., குழுவிற்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்கள் இல்லாத 2025 --26 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., தன்னார்வக்குழுவிற்கு தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லுாரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தலைமையாசிரியர் ஆல்பர்ட் கிருபாகரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வகுமார் மற்றும் 5 மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். சாதித்துள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., குழுவிற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.----

HAVE A GREAT DAY...💐💐💐  💼  🧩 📊  🏆    👔   💼   ⚡️✨ 📚  🎯    ⚡️  ✨   📍 🏆   📝  👍
12/08/2026

HAVE A GREAT DAY...💐💐💐
💼 🧩 📊 🏆 👔 💼 ⚡️✨ 📚 🎯 ⚡️ ✨ 📍 🏆 📝 👍

Asian Building Materials Private Limited, we deal in top-brand TMT bars and cement, trusted by builders, contractors, an...
11/08/2026

Asian Building Materials Private Limited, we deal in top-brand TMT bars and cement, trusted by builders, contractors, and engineers for strength, quality, and reliability.

Visit our showroom for expert guidance and best brand options before the next price hike.

Call/WhatsApp 8489504567 for a quote!!

பெரியபட்டினம் முத்தரையர் நகரில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான 15 நாட்கள் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயி...
11/08/2026

பெரியபட்டினம் முத்தரையர் நகரில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான 15 நாட்கள் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.

வாப்ஸ் நிறுவன திட்ட அலுவலர் சுப்புராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மதி சிறகுகள் தொழில் மையத்தின் தொழில் வளர்ச்சி அலுவலர் தேவி முன்னிலை வகித்தார்.

பேக்கேஜிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை உள்ளிட்ட வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விழாவை மேனகா ஒருங்கிணைத்தார். வாப்ஸ் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.

Address

13/A1, G. H. Road
Ramanathapuram
623501

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 12:30pm
2pm - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 7:30pm

Telephone

+919443120584

Alerts

Be the first to know and let us send you an email when Asian Building Materials Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian Building Materials Pvt Ltd:

Shortcuts

Share