14/04/2026
🌸 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸
புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையில்
✨ வளமும்
✨ மகிழ்ச்சியும்
✨ வெற்றியும்
நிறைந்து வர வாழ்த்துகிறோம்!
இந்த புத்தாண்டு உங்கள் கனவுகளை நனவாக்கி,
புதிய வாய்ப்புகளால் நிரம்பியதாக இருக்கட்டும் 🙏
💼 UMS Metrology India Pvt Ltd
#தமிழ்புத்தாண்டு