Panruti Civil Engineers Association

Panruti Civil Engineers Association Panruti Civil Engineers Association

IIHS
04/08/2024

IIHS

04/08/2024
Faceat&p மாநில கூட்டமைப்பின்  சார்பில் மண்டலம் 2 இன் பொறியாளர்கள் கனலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத்தலைவர் பொற...
04/08/2024

Faceat&p மாநில கூட்டமைப்பின் சார்பில் மண்டலம் 2 இன் பொறியாளர்கள் கனலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத்தலைவர் பொறியாளர் வேணுகோபால் தலைமையில் கூட்டமைப்பின் மு.மாநில தலைவர் பொறி.R.தாயுமானவர், மு.APRO பொறி. S.அருள் அவர்கள் முன்னிலையில் pancea தலைவர் பொறி.குமரவேல் வரவேற்புரை ஆற்றினார். இதில் மண்டலம் 2 சார்ந்த புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி பொறியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டமைப்பில் மண்டலம் 2 வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் மண்டல செயலாளர் (2024-25) பொறி.C.அண்ணாமலை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்... நன்றி!!! 🙏

Address

Panruti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panruti Civil Engineers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share