Aseer Kitchen Firms

Aseer Kitchen Firms 35 years of experience, we manufacture top-quality kitchen equipment for commercial use. Trust us for innovative, reliable solutions to elevate your kitchen.

20/08/2026

ஆகஸ்ட் 24-ல என்ன ஸ்பெஷல்? 🤔🔥

ஒரு Date-ஐ பார்த்து இவ்வளவு Suspense-ஆ இருக்கீங்களா? 👀
24.08.2026-ஐ மறக்காம Calendar-ல Mark பண்ணிக்கோங்க! 📅✨

அதுக்கான Answer… Coming Soon! 🔥🔥🔥

For more details
Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

19/08/2026

| Tilting Grinder |
மாவு பிசினஸ் பண்ணுறீங்களா?
இனிமேல் மாவுக்கல்ல தூக்கி கஷ்டப்பட வேண்டாம்! 💪❌

👉 Commercial Tilting Wet Grinder
👉 5L முதல் 25L வரை Sizes
👉 Heavy-Duty Motor
👉 Full SS Body
👉 Easy Tilting & Cleaning
👉 மாவு + தேங்காய் அரைக்கலாம்
👉 Business-க்கு ஏத்த மாதிரி Multiple Capacities

“கஷ்டப்பட்டு தொழில் பண்ணாதீங்க… Smart-ஆ தொழில் பண்ணுங்க!” 🔥

இந்த மெஷின் உங்க கடைக்கு தேவைன்னா Whatsapp / Call பண்ணுங்க 👇
உங்க Business-க்கு சரியான Size-ஐ நாங்க சொல்லித் தர்றோம்! ❤️

For more details
Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

17/08/2026

| Deep Fryer Machine |
🔥 சின்ன ஸ்பேஸ்… பெரிய பிசினஸ்! 😍🍟

French Fries 🍟 + Chicken Fry 🍗
இந்த 2 ஸ்நாக்ஸ் மட்டும் வச்சே ஒரு நல்ல Snack Business ஆரம்பிக்கலாம்! 💯🔥

அதுவும்… பெரிய கடை, பெரிய முதலீடு எல்லாம் தேவையில்லை! 😉
வீட்டிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம்! 🏠💰

இதுக்கு உதவும் Deep Fryer Machine-ல 👇
✨ Single & Double Type
✨ 4L / 6L / 8L Oil Capacity
✨ Small Business முதல் Shop & Catering வரை பயன்படுத்தலாம் 🔥

For more details
Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

14/08/2026

சுதந்திரம் என்றால் உங்களுக்கு என்ன?
சுதந்திரம் என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அதை மதித்து, நாட்டின் வளர்ச்சிக்காக நம்மால் முடிந்ததை செய்வதும் ஒரு பொறுப்பு! 🇮🇳

நம் ஒவ்வொருவரின் உழைப்பும்…
நம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறிய பங்களிப்பு. 🙏
இந்த சுதந்திர தினத்தில்,
நாட்டிற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவு கூர்வோம். ❤️🇮🇳

இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳✨

வந்தே மாதரம்! 🇮🇳

Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

13/08/2026

| Cutting Board |
🚨 ஒரே Cutting Board-ல எல்லாத்தையும் Cut பண்ணுறீங்களா? 😳
அப்படின்னா இந்த Reel-ஐ கண்டிப்பா Save பண்ணிக்கோங்க! 🔥

Kitchen-ல ஒவ்வொரு Food-க்கும் தனித்தனி Color Cutting Board பயன்படுத்துறது ஏன் முக்கியம் தெரியுமா? 👇

❤️ RED – Raw Meat 🥩
💛 YELLOW – Raw Poultry 🍗
💚 GREEN – Fruits & Vegetables 🥦🍎
💙 BLUE – Fish & Seafood 🐟🦐
🤎 BROWN – Cooked Meat 🍖
🤍 WHITE – Dairy & Bakery 🧀🍞

இப்படி Color Code Follow பண்ணுறதால Kitchen Hygiene maintain பண்ணவும், Cross Contamination-ஐ குறைக்கவும் உதவும். 👌✨

❤️ SAVE – Kitchen-ல மறந்துடாம இருக்க!
🔄 SHARE – இன்னொருத்தருக்கும் Useful-ஆ இருக்க!
➕ FOLLOW – தினமும் இப்படிப்பட்ட Commercial Kitchen Tips-க்கு!

For more details:
Call us: 98947 70015, 98947 70019, 96004 44746
Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

reels

12/08/2026

REEL எடுக்குறது ஈஸி… ஆனா Bloopers இல்லாம எடுக்குறது கஷ்டம் தான்! 😂🔥

ஒரு நல்ல Reel-க்கு பின்னாடி…
🎥 பல Takes
😂 நிறைய Bloopers
🤣 எதிர்பாராத Comedy
💪 அதையும் தாண்டி ஒரு Perfect Shot!

Funny Bloopers Coming Soon

For more details:

Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

04/08/2026

Coconut Scraper | Vegetable Cutter

🚀 சின்ன ஆர்டரா இருந்தாலும்... பெரிய ஆர்டரா இருந்தாலும்... வேலை ஸ்பீடா முடியணுமா? 💪

தேங்காய் துருவுறது, காய்கறி கட் பண்றது, சாப்பிங் வேலை எல்லாத்தையும் இனிமேல் ஈஸியா முடிச்சிடலாம்! 😍

🥥 சின்ன சைஸ் Coconut Scraper
🥥 பெரிய சைஸ் Heavy Duty Coconut Scraper
🥕 Vegetable Cutter (5 வகையான Blade-களுடன்)

✅ ஹோம் மேட் பிஸ்னஸ்
✅ ஹோட்டல்
✅ மெஸ்
✅ கேட்டரிங்
✅ ஸ்வீட் ஸ்டால்
✅ ஃபாஸ்ட் ஃபுட் சென்டர்

இப்படி எந்த பிஸ்னஸ் இருந்தாலும் இந்த புராடக்ட்ஸ் உங்க வேலை நேரத்தையும், உழைப்பையும் குறைக்க உதவும். 💯

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
For more details:

Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Our Factory: NO. 1, Happyman nagar, Four Way Track,Thanakankulam, Madurai-625006.

01/08/2026

🚨 மதுரை மக்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்! 🎉

37 வருடங்களாக உங்கள் நம்பிக்கையோடும் ஆதரவோடும் பயணித்த Aseer Kitchen Firms (AKF)... ❤️

இப்போ இன்னும் பிரம்மாண்டமாக...
📍 நாகமலை புதுக்கோட்டை 4 வே ஜங்ஷன்
🏫 KMR பள்ளிக்கு எதிரில்
✨ புதிய ஷோரூம் விரைவில் திறக்கப்பட உள்ளது!

Commercial Kitchen-க்கு தேவையான அனைத்தும்...
✅ Kitchen Designing
✅ Manufacturing
✅ Installation
எல்லாமே ஒரே இடத்தில்!

இந்த புதிய பயணத்திலும் உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும். 🙏

🎉 Grand Opening Date-ஐ சீக்கிரம் அறிவிக்கப் போகிறோம்...
அதுவரைக்கும் இந்த Reel-ஐ உங்கள் ஹோட்டல், பேக்கரி, டீ ஷாப், ஜூஸ் ஷாப், ரெஸ்டாரண்ட் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க! ❤️

For more details
Call us: 98947 70015, 98947 70019, 96004 44746

Address

No 1, Happy Man Nagar, FOUR Way TRACK, Near ARIYAS HOTEL, Thanakkankulam
Madurai
625006

Alerts

Be the first to know and let us send you an email when Aseer Kitchen Firms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share