SNK Planning and Construction

SNK Planning and Construction A Technical Partner For Your Dream House�
(1)

Chengalpet project site is getting ready soon house warming function
08/04/2026

Chengalpet project site is getting ready soon house warming function

05/04/2026

Roof concrete done at kanchipuram project site

காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நமது கட்டுமான தளத்தில் பூஜையுடன் தளம் அமைப்பதற்கான பணி பூஜை உடன் இனிதே நடைப...
04/04/2026

காஞ்சிபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நமது கட்டுமான தளத்தில் பூஜையுடன் தளம் அமைப்பதற்கான பணி பூஜை உடன் இனிதே நடைபெற்றது🏠

புண்படுத்திட்டே இருக்கீங்களே டா இரும்பின் விலை டன் 2000மும் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாயும் விலை ஏற்றம் பின்னாடியே ...
31/03/2026

புண்படுத்திட்டே இருக்கீங்களே டா இரும்பின் விலை டன் 2000மும் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாயும் விலை ஏற்றம் பின்னாடியே பிவிசி பைப் எலக்ட்ரிக்கல் ஒயர் சுவிட்ச் பெயிண்ட் டைல்ஸ் அனைத்து பொருட்களின் விலை ஏற்றமும் வந்து கொண்டிருக்கிறது காண்ட்ராக்ட் எடுத்தவன் எல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல நான் உட்பட 🤔💭👀🤷‍♂️

தலைவாசல் அமைக்கும் பணி இனிதே நடைபெற்றது காஞ்சிபுரத்தில்
27/03/2026

தலைவாசல் அமைக்கும் பணி இனிதே நடைபெற்றது காஞ்சிபுரத்தில்

26/03/2026

Roof activity started at sirukavaripakkam kanchipuram project site

கட்டுமான பொருட்கள் விலை தொடர் உறைவு
25/03/2026

கட்டுமான பொருட்கள் விலை தொடர் உறைவு

24/03/2026

MaplA எனக்கும் சரி உனக்கும் சரி ஒரு ஒரே dream இருந்தான் jaikarom

மார்ச் 19 அன்று வந்த செய்தி  கட்டுமான பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்வு
23/03/2026

மார்ச் 19 அன்று வந்த செய்தி கட்டுமான பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்வு

22/03/2026

காஞ்சிபுரத்தில் பாலாஜி திரையரங்கம் பின்புறம் ஒரே இடத்தில் நான்காவது புதிய வீடு கட்டுமானம் எங்கள் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது உங்களுக்கும் தங்கள் கனவு இல்லம் கட்ட வேண்டும் என்றார் எங்களை அணுகவும்

Address

3/7 SN Odai Street
Kanchipuram
631502

Alerts

Be the first to know and let us send you an email when SNK Planning and Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SNK Planning and Construction:

Share