Aaa Organic Fertilizers and farms

Aaa Organic Fertilizers and farms 🐐 AAA CATTELERS | Trusted goat buying & selling. We specialize in healthy breeding goats, quality livestock, fair prices, and honest service.

Connect with us for reliable deals and regular farm updates.

06/09/2026

வளர்ப்புக்கு ஏற்ற ஆறு பிறவை குட்டிகள் விற்பனைக்கு உள்ளன. பெருங்கூட்டு ரகமான பால் வர்க்கம் ஆட்டின் குட்டிகள். தேவைப்படுவோர் ஸ்கிரீனில் தெரியும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

05/09/2026

வளர்ப்புக்கு ஏற்ற நல்ல பெருங்கூட்டு ரகத்தில் பால் வர்க்கமான பிறவை குட்டிகள் விற்பனைக்கு உள்ளன. தேவைப்படுவோர் ஸ்கிரீனில் தெரியும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

04/09/2026

வளர்ப்புக்கு ஏற்ற நல்ல பெருங்கூட்டு ரகமான பால் வர்க்கத்தில் வளர்ப்பு பிறவைக் குட்டிகள் விற்பனைக்கு உள்ளன. தேவைப்படுவோர் ஸ்கிரீனில் தெரியும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

04/09/2026

சிறந்த போயர் கிராஸ் மற்றும் தலச்சேரி கிராஸ் வகை சினையாடுகள் விற்பனைக்கு உள்ளன. நல்ல பால் வளம் மற்றும் மேய்ச்சல் திறன் கொண்ட இந்த ஆடுகள் தேவைப்படுபவர்கள் உடனடியாக ஸ்கிரீனில் தெரியும் எண்ணிற்கு அழைக்கவும்.

01/09/2026

தாய் ஆடு அதன் இரண்டு குட்டிகளுடன் விற்பனைக்கு. ஆடு பெருங்கூட்டு ரகம் ,நல்ல பால் வர்க்கம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

30/08/2026

முன்று வளர்ப்பு குட்டிகள் விற்பனைக்கு உள்ளன.

28/08/2026

எட்டு வளர்ப்பு குட்டிகள் விற்பனைக்கு. கிடாய் குட்டிகள் இல்லை. அனைத்தும் பெருங்கூட்டு ரக ஆடுகளின் குட்டிகள் பால்வர்க்கமான ஆடுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

27/08/2026

நிறைய பால் தரக்கூடிய, சத்தான மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஆட்டுப்பால் தரும் ஆரோக்கியமான ஆடு விற்பனைக்கு. உங்கள் பண்ணையை அலங்கரிக்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

27/08/2026

தாய் ஆடு மூன்று குட்டிகளுடன் விற்பனை முடிந்தது. நன்றி.

26/08/2026

தாய் ஆடு அதனுடன் மூன்று ஆரோக்கியமான பெரிய குட்டிகளும் விற்பனைக்கு உள்ளன!

இரண்டு கடா குட்டிகள், ஒரு பெட்டை குட்டி.

நான்கு பல், சிறந்த மேய்ச்சல் மற்றும் நல்ல பால் தரும் இனம்.

தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Address

Erode Dt
Erode
638109

Telephone

+919965909806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaa Organic Fertilizers and farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share