20/05/2026
"நம்ம கொஞ்ச நாள் அமைதியா இருந்த உடனே... ஆளே காலி ஆயிட்டான்னு நினைச்சாங்களோ? 😉
பங்காளி... நம்ம கம்பேக் எப்பவுமே வேற மாரி இருக்கும்! 🔥⚡
தரமான எலக்ட்ரிக்கல் & பிளம்பிங் வேலைகளுக்கு எப்போதுமே நம்பலாம்! 🔧💧"