A S M Agencies

A S M Agencies Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A S M Agencies, Building Materials, 49, South Car Street, Chidambaram.

🎨 Authorized Dealer – Nippon Paints
🛡️ Waterproofing Experts – Techny Chemy Chemicals
🏠 Transforming Walls • Protecting Homes
✨ Trusted by Professionals | Quality You Can See!

📍 Visit Us for Expert Advice & Premium Products!

08/09/2026

வளமான எதிர்காலத்திற்கு... சரியான வழிகாட்டுதல்! 📈

தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு நம்பகமான ஆலோசகர்! துல்லியமான வழிகாட்டுதலுடன் உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்.

Smart Guidance for a Better Tomorrow.

A.S.M Consultancy Services, சிதம்பரம்.

📞 தொடர்புக்கு: 94432 62945

06/09/2026

Stop guessing where your money goes every month! 💸👇

Managing household expenses shouldn't feel like a full-time job. With the Self-Contained HTML Home Ledger App, you can track every single rupee with zero hassle! 📊✨

🔹 Smart Payment Breakdown: Separate your Cash, UPI, and Bank Transfer spends effortlessly. 🔹 Automated Categorization: Get consolidated insights on Groceries, Electricity Bills, and Household Utilities in clean, visual charts. 🔹 Complete Financial Control: Keep your monthly budget organized, accurate, and completely transparent.

Take control of your home finances today! 🚀

👇 Download Link Pinned in the First Comment!

https://asm-cdm.github.io/home-ledger/

TamilTech AppRecommendation BudgetingTools

05/09/2026

என் மனைவி ஊருக்குச் சென்றிருந்ததால், மாதம் மாதம் வீட்டில் நடைபெறும் செலவுகளை நானே எழுதிப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக வீட்டுச் செலவுக் கணக்குகளை என் மனைவிதான் முறையாக எழுதி வைத்திருப்பார்கள்.

அப்போதுதான் எனக்கு ஒரு சிறிய யோசனை தோன்றியது.

**ஏன் இதற்காக ஒரு எளிய App உருவாக்கக்கூடாது?”*

அந்த எண்ணத்தில் உருவானதுதான் **Home Ledger* – ஒரு எளிய, Self-contained HTML App.

இதில் தினசரி வீட்டுச் செலவுகளை எளிதாகப் பதிவு செய்யலாம். இந்த மாதம் *பணமாக எவ்வளவு செலவு செய்தோம், வங்கி மூலம் எவ்வளவு செலவு செய்தோம்* என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், **காய்கறி, பால், EB Bill, மளிகை, வீட்டு பராமரிப்பு** போன்ற ஒவ்வொரு வகையிலும் மொத்தமாக எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பதையும் விரிவாகப் பார்க்க முடியும்.

பயன்படுத்திப் பார்த்தபோது இது மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

அதனால், *எனக்கு பயன்பட்ட இந்தச் சிறிய முயற்சி, மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே* என்ற எண்ணத்தில் இதைப் பகிர்கிறேன்.

ஒரு சிறிய நினைவூட்டல்:

*செலவைக் கவனி…*
*உன் சேமிப்பு அதிகரிக்கும்*

இந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள இந்தச் சிறிய *Home Ledger App*-ஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ❤️

Home Ledger

Celebrate Gokulashtami with Colors & Savings! 🪔✨Share your home’s Gokulashtami celebration photos or videos with us on W...
03/09/2026

Celebrate Gokulashtami with Colors & Savings! 🪔✨

Share your home’s Gokulashtami celebration photos or videos with us on WhatsApp and get a 15% DISCOUNT on your next paint purchase!

Offer date

📅 04-09-2026 ONLY | ⏰ 9:00 AM to 6:00 PM

How to claim

1️⃣ Decorate your home 🎨

2️⃣ Click photos/videos 📸

3️⃣ WhatsApp them to us 📲

4️⃣ Grab your 15% discount voucher! 🎉

Send your entries to 9443262945 today!


🙏 💙

25/08/2026

🌺 ஆவணி மாத அபிஷேகம் 🌺

ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத
ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு
ஆவணி மாத சிறப்பு அபிஷேகம்
🙏✨

📅 26-08-2026 | புதன்கிழமை

🪔 சாயரட்ச்சை கால அபிஷேகம்
ஆறுகால பூஜையில், சாயரட்ச்சை கால
அபிஷேகம். 🙏

🌸 “ஆடும் பெருமானின் திருவடி சரணம்…
அருள் பொழியும் அம்பலவாணன் திருவடி சரணம்…” 🌸

அனைவரும் இறையருள் பெற்று
நலமும் வளமும் நிறைந்து வாழ
ஆனந்த நடராஜ ராஜமூர்த்தியின்
திருவருள் என்றும் துணை நிற்கட்டும். 🙏🕉️

ஓம் நமசிவாய 🙏
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

🙏
💙

23/08/2026

💡 உன் செலவை கவனி, உன்னுடைய சேமிப்பு அதிகரிக்கும்!

📲 தினசரி வரவு-செலவுகளை எளிதாகப் பதிவு செய்ய உதவும் Home Ledger App!

📊 ரொக்கம் (Cash) மற்றும் UPI வழியிலான செலவுகளைத் தனியாகக் கணக்கிடலாம்.

📂 மாதச் செலவுகளை PDF மற்றும் CSV அறிக்கையாகப் பதிவிறக்கலாம்.

📥 இந்த ஆப் லிங்க் பெற:

எங்களைப் Follow செய்து, DM (Direct Message) அனுப்பவும்!
💙

WhatsApp-ல் வரும் வரன் தகவல்கள் எல்லாம் குழப்பமாக உள்ளதா? 🤯இனி கவலை வேண்டாம்! HOROSCOPE LEDGER மூலம் எல்லா ஜாதகம், போட்ட...
18/08/2026

WhatsApp-ல் வரும் வரன் தகவல்கள் எல்லாம் குழப்பமாக உள்ளதா? 🤯

இனி கவலை வேண்டாம்! HOROSCOPE LEDGER மூலம் எல்லா ஜாதகம், போட்டோ & தொடர்பு எண்களையும் ஒரே இடத்தில் சேமித்து எளிதாக நிர்வகிக்கலாம்! 📲✨

🔒 100% Private | 📶 Works Offline | 🔑 No Login Needed

👉 Scan & Try Now!

🇮🇳 இந்த சுதந்திர தினத்தில்… சேமிப்புக்கு ஒரு புதிய தொடக்கம்! 💰*HOME LEDGER* – உங்கள் தினசரி செலவுகளை எளிதாக பதிவு செய்து...
15/08/2026

🇮🇳 இந்த சுதந்திர தினத்தில்… சேமிப்புக்கு ஒரு புதிய தொடக்கம்! 💰

*HOME LEDGER* – உங்கள் தினசரி செலவுகளை எளிதாக பதிவு செய்து, எங்கு செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து, சேமிப்பை அதிகரிக்க உதவும் எளிய Expense Tracking App.

📌 *உன் செலவைக் கண்காணி — உன் சேமிப்பு உயரும்!*

✨ *சுதந்திர தின சிறப்பு:** இந்த App **முற்றிலும் இலவசம்!*
📱 Stand Alone App
🌐 இணையம் தேவையில்லை
👍 User Friendly & Easy to Use

*பயன்படுத்திப் பாருங்கள்… உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிருங்கள்!**
📲 WhatsApp: **94432 62945*

🔹 நம்முடைய மற்ற Apps:
📒 Digital Address Book
🏗️ Site Leader
🎨 Paint Quotation Pro

*A.S.M Consultancy | Chidambaram | 94432 62945*

09/08/2026

🎨🏡 Give Your Home a Beautiful Makeover Without Breaking the Budget!

Looking for budget-friendly paint with a beautiful finish? Choose Nippon Paint for your home and transform your walls into a fresh, stylish space. ✨

Whether you're renovating, repainting, or simply giving your home a fresh new look, Nippon Paint is a smart choice for a beautiful home.

💰 Budget-friendly painting solution
✨ Beautiful finish
🏠 Perfect for home interiors
🎨 Refresh your space with Nippon Paint

📍 A.S.M Agencies
📩 Contact us today for more details and give your home the makeover it deserves!

InteriorPainting

📒 Digital Address Book – Now Smarter Than Ever!📍 Save complete addresses with Auto QR Code📦 Print QR address labels for ...
07/08/2026

📒 Digital Address Book – Now Smarter Than Ever!

📍 Save complete addresses with Auto QR Code
📦 Print QR address labels for faster courier delivery
📱 100% Offline • Private • Easy to Use

One app. All your important contacts.

📞 A.S.M Consultancy Services
📲 94432 62945

Address

49, South Car Street
Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A S M Agencies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share