Madura ceramics Building materials& Interiors

  • Home
  • Madura ceramics Building materials& Interiors

Madura ceramics Building materials& Interiors Vitrified tile dealer

06/05/2015
28/02/2015
23/02/2015
20/02/2015

சொந்த வீடு
வீட்டை மெருகேற்றும் டைல்

ஒரு வீட்டின் உறுதித்தன்மையை மேம்படுத்துவது, அதனைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் ஆகியவைதான். ஆனால், துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களாக மாறிவிடுகின்றன. பல மாத உழைப்புக்குப் பின்னர் வீட்டைக் கட்டி முடித்து, அதற்கு வண்ணங்களைப் பூசி விட்டால், கட்டுமானப் பொருட்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும்.

வீட்டை அழகுபடுத்தும் டைல்ஸ், பர்னிச்சர்கள், மின்சாதனப் பொருட்கள் ஆகியவைதான் பார்வையாளர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் அந்த வீட்டைப் பற்றிய மதிப்பை அதிகரிக்கச் செய்யும். அந்த வகையில், ஒரு வீட்டிற்கு அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது டைல்ஸ்.

19/02/2015

விலைஉயர்ந்த உங்கள் வீட்டில் உள்ள டைல்ஸ் கறை படிந்துள்ளதா இனி கவலை வேண்டாம் டைல்ஸ் கீளினர் வந்துள்ளது மிக குறைவான விலையில்

18/02/2015

கட்டுமான துனறயில் டைல் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது கிரானைட் மார்பிள் கூலிங்கை மட்டும தரும் ஆனால் டைல் வெயில் காலத்தில் குளிர்சியையூம் குளிர் காலத்தில் வெதுவெதுப்பை தரக்கூடியது

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Madura ceramics Building materials& Interiors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Equipment Service?

Share