27/10/2024
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த விவசாய பெருமக்களின் நலன் கருதி எங்களுடைய AAQIB AGRO CENTER வருகின்ற 29/10/2024
அன்று தொடக்கம் காலை 6 மணி முதல் விவசாய உற்பத்திப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பெரும்போக விவசாயத்திற்கு தேவையான விதை நெல் மற்றும் களை நாசினிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வல்ல இறைவன் உங்களின் விளைநிலங்களில் அருள் வளத்தை இருட்டிப்பாக்கி தர பிரார்த்தனை செய்கிறோம்.
உங்களின் திருப்தியே எங்களின் நோக்கம்
AAQIB AGRO CENTER CHILAWATHURAI ROAD VEPPANKULAM. 0757500811
0764204779/ 0778682844