CEDS Engineering Builders

  • Home
  • CEDS Engineering Builders

CEDS Engineering Builders Engineering Consultant. We introduce our company CEDS ENGINEERING BUILDERS (PVT) LTD that is one of the leading Construction Company today.

We are different from other companies as we provide timely and unique services to our respected clients.

Ceds CedsArchpartnerCEDS Engineering Builders (PVT) LTD📞+94 76 750 4324
05/06/2024

Ceds CedsArchpartner
CEDS Engineering Builders (PVT) LTD
📞+94 76 750 4324

Ceds CedsArchpartnerCEDS Engineering Builders (PVT) LTD📞+94 76 750 4324
05/06/2024

Ceds CedsArchpartner
CEDS Engineering Builders (PVT) LTD
📞+94 76 750 4324

🔻உங்களின் கட்டுமான  திட்டத்திற்கு நம்பகமான மற்றும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனத்தைத் தேடுகிறீர்களா?🔻உங்கள் கனவு இல்ல...
27/05/2024

🔻உங்களின் கட்டுமான திட்டத்திற்கு நம்பகமான மற்றும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனத்தைத் தேடுகிறீர்களா?

🔻உங்கள் கனவு இல்லம் ,அடுக்குமாடி குடியிருப்பு , ஷாப்பிங் சென்டர் , திருமண மண்டபம் , உணவகம் , வியாபார நிலையங்கள் போன்றவற்றைக் கட்ட திட்டமிட்டுள்ளீர்களா?

🔻உங்களிடம் உள்ள பட்ஜெட்க்குள் உங்கள் கட்டிடம் கட்ட எண்ணுகிறீர்களா?

🔻நீங்கள் அமைக்கவிருக்கும் கட்டிடத்திற்கு இருபரிமாண, முப்பரிமாண முறையில் வரைபடம் ஒன்றை வடிவமைக்க தீர்மாணித்துள்ளீர்களா?

🔻நீங்கள் விரும்பிய வசதிகளுடன் அதி நவீன கட்டமைப்புடன் உங்களுக்கு பிடித்த Design களில் கட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்களா?

கவலையை விடுங்கள்...
இதோ..
பலவருட காலம் கட்டுமானத் துறையில் அனுபவம் வாய்ந்த தேர்சியான பொறியியலாளர் குழு தயாராக இருக்கிறது.

நீங்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் நீங்கள் அமைக்கவிருக்கும் கட்டிடம் இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் குறுகிய காலத்துக்குள் உத்தரவாதத்துடன் நியாய விலையில் அனைத்து விதமான கட்டிட நிர்மாண வேலைகளையும் ஒரே கூரையின் கீழ் நேர்த்தியாக செய்து தருகிறோம்.

👉கட்டிட வடிவமைப்பு,
👉மதிப்பீடு,
👉கட்டுமானம்,
👉ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சிறந்த சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்💯💯💯💯💯💯

Contact: CEDS Engineering Builders (PVT) LTD
Address: Hospital Road, Mannar.
☎️+94 76 750 4324

Address

NO : 49, Hospital Road

41000

Telephone

+94767504324

Website

Alerts

Be the first to know and let us send you an email when CEDS Engineering Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Equipment Service?

Share