Civil Engineers Association of Tamilnadu

Civil Engineers Association of Tamilnadu civil engineers welfare

💖 என்னை நினைத்து வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் வாழ்க்கையின் உண்மை...
23/05/2026

💖 என்னை நினைத்து வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!
உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் வாழ்க்கையின் உண்மையான செல்வம். 🙏✨

🌸 March Bhoomi Pooja – A New Beginning 🌸We are delighted to share a proud moment for our engineering community. Through ...
10/03/2026

🌸 March Bhoomi Pooja – A New Beginning 🌸

We are delighted to share a proud moment for our engineering community. Through our association, Engineer Kumareasan has received a 🏗️ Construction Project opportunity in Karur.

Marking this new journey, a 🪔 Vastu Bhoomi Pooja was performed and the 🏠 foundation for the new house construction has been successfully initiated.

👷‍♂️ Empowering engineers,
📈 Creating professional growth, and
🤝 Understanding the real needs of engineers

— these are the values that proudly drive the Civil Engineer Association of Tamil Nadu (CAT CON).

🎯 Our mission is simple yet powerful:
💼 To create more project opportunities for engineers
🚀 To help them grow professionally
🏆 To elevate the status of civil engineers in society

📢 As part of this continuous effort, we are excited to invite you to our upcoming event:

🚀 Thozhil Kalam 3.0
📅 March 27 – Friday
⏰ 10:00 AM
📍 Ruby Palace Hotel, Trichy

This event will open new doors for projects, networking, and professional advancement.

🤝 Join CAT CON and take your career to the next level.

✨ “We are committed to supporting your growth and success.”

📝 Register for the Meeting:
https://catcivilengineers.com/events

🙏 Thank you.

Er. Karthika
State Chief Executive Secretary
📞 9047457575

🎉 *பெருமைக்குரிய செய்தி!*🎉💪நமது சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு *(CAT)* மூலம் *பொறியாளர் ஜோசப்* அவர்களுக்கு ...
26/01/2026

🎉 *பெருமைக்குரிய செய்தி!*🎉

💪நமது சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு *(CAT)* மூலம் *பொறியாளர் ஜோசப்* அவர்களுக்கு கிடைத்த கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் வாய்ப்பு மூலம், இன்று அவர் *வாஸ்து பூஜையுடன்* தனது *வீடு கட்டும் அடித்தளப் பணியைத்* தொடங்கியுள்ளார்! என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ஏனெனில் நமது சங்கம் மட்டுமே பொறியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு மற்றும் அவர்களின் தேவைகள் புரிந்து சேவை புரியும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு என பெருமையோடும் மதிப்போடும் சொல்கிறோம்.

🙋‍♂️நீங்களும் இணைந்து உங்கள் தொழில் வளர்ச்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லுங்கள்!

🚀*"CAT* உடன் இணைந்து🤝— உங்கள் தொழிலை வெற்றியின் அடுத்த 🚀 உயரத்துக்கு கொண்டு செல்லுங்கள்!"

🙏நன்றி ,
பொறி. ஜாக்ஸன்
மாநில தலைமை நிர்வாக செயலாளர்
📞 9047457575

https://forms.leedsapp.com/?f=NXt8_IrcX62

💐*Happy Ayudha Puja!* May this festival bless you with strength and success in all your endeavours.🤩
01/10/2025

💐*Happy Ayudha Puja!* May this festival bless you with strength and success in all your endeavours.🤩

🫶 நாட்டின் வளர்ச்சியில் அடித்தளத்தை அமைக்கும் உங்களது உழைப்பும், கனவுகளும் சிறக்க 🏗️Engineers Day வாழ்த்துக்கள்!
15/09/2025

🫶 நாட்டின் வளர்ச்சியில் அடித்தளத்தை அமைக்கும் உங்களது உழைப்பும், கனவுகளும் சிறக்க 🏗️Engineers Day வாழ்த்துக்கள்!

🙋‍♂ *Er. Velmurugan* அவர்கள் தங்களின் வருகையை 💪உறுதி படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி 👋 மற்றும் முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக...
13/09/2025

🙋‍♂ *Er. Velmurugan* அவர்கள் தங்களின் வருகையை 💪உறுதி படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி 👋 மற்றும் முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏 தங்களின் வளர்ச்சி பாதையில் சிறப்பாக பயணிக்க நமது *CAT* சங்கம் என்றும் உங்களுக்கு 🤝 உறுதுணையாக இருக்கும் 🧘‍♂.
🙏நன்றி
*பொறி. கார்த்திகா*
State chief office administrator secretary Civil Engineers Association of Tamilnadu.
Thanjavur.
☎️9751988883, ☎️9751988884. 🌟💫🌠🎉👏💖


🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT  பொறி. கலையரசன் அவர்களு...
12/06/2025

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT பொறி. கலையரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் மென்மேலும் தொழில் வளர்ச்சி சிறக்க 🎉 வாழ்த்துக்கள்.👍
தங்களின் தொழில் வளர்ச்சி பாதையில் என்று துணை நிற்கும் நமது CAT.
தமிழகத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கம் என சொல்வதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
உங்கள் மாவட்டத்தில் நீங்கள் தொழில் வாய்ப்புகள் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
பொறி. தியாகராஜன்
🚀97519 88884,97519 88882
நன்றி
பொறி. பெரு. கணபதி
நிறுவனர்/ மாநில தலைவர்
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு
www.catengineers.com
www.catbuild.in
www.catcon.in

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT  பொறி.கணேஷ் பாபு அவர்கள...
06/06/2025

🌟🤩 நமது சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பு பெற்ற CAT பொறி.கணேஷ் பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் மென்மேலும் தொழில் வளர்ச்சி சிறக்க 🎉 வாழ்த்துக்கள்.👍
தங்களின் தொழில் வளர்ச்சி பாதையில் என்று துணை நிற்கும் நமது CAT.
தமிழகத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் ஒரே சங்கம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கம் என சொல்வதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
உங்கள் மாவட்டத்தில் நீங்கள் தொழில் வாய்ப்புகள் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
பொறி. தியாகராஜன்
9751988884
நன்றி
பொறி. பெரு. கணபதி
நிறுவனர்/ மாநில தலைவர்
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு
www.catengineers.com
www.catbuild.in
www.catcon.in

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு மாநில சங்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு *தமிழரசன்..* அவர்...
20/04/2025

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு மாநில சங்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு *தமிழரசன்..* அவர்கள் உறுப்பினராக இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அவர் எல்லா புகழ்களையும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறோம். மேலும் தங்களின் தொழில் வளத்தை மேம்படுத்தி மற்றும் நிலையான தொழில் வாய்ப்புகளை பெற்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய நமது சங்கம் வழிகாட்டியாக இருந்து செயல்படும் என்பதை மிக்க பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

பொறி.பெரு.கணபதி
நிறுவனர்/ மாநில தலைவர்
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு.

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தில் உறுப்பினராக இணைய கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
👇👇👇👇👇👇
செல்:9751988881, 9751988882, 9751988883, 9751988884 , 9047457575
www.catengineers.com (http://www.catengineers.com/)

CIVIL ENGINEERS ASSOCIATION OF TAMILNADU

Social Media Link 👇👇👇

Whatsapp channel:👇👇👇
https://whatsapp.com/channel/0029VajBRTG6xCSGwNefvJ3J

Whatsapp Group:👇👇👇
https://chat.whatsapp.com/HiI96LPLt22I6wjeq4hmx6

page : https://www.facebook.com/share/1DZ3CJYnn6/

Instagram page: I'm on Instagram as . Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?utm_source=ig_contact_invite&utm_medium=copy_link&utm_content=o5hyvak

Community app
https://kutumb.app/civil-engineers-association-of-tamilnadu?ref=H7YE9&screen=star_share

"Hope you are feeling blessed this Good Friday."
18/04/2025

"Hope you are feeling blessed this Good Friday."

Address

Raja Nagar
Thanjavur
613005

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineers Association of Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineers Association of Tamilnadu:

Share